புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? How to get Smart Ration Card in tamilnadu

kivibtl
0

 ஸ்மார்ட் ரேஷன் கார்டு( Smart Ration Card) பெறுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை அது எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறதுஸ்மார்ட் ரேஷன் கார்டு தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசு ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் சான்றாக கருதப்படுகிறது இந்த சான்றிதழ் மூலம் அரசு சலுகைகள் மற்றும் அரசு சார்ந்த வற்றிற்கு ஆதாரமாக பயன்படுகிறது இவற்றில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாகும் இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டை வைத்து அரசு கொடுக்கும்  இலவச வேட்டி சேலை மற்றும் அரிசி சர்க்கரை எண்ணெய் போன்ற அத்தியாவசிய  பொருட்களை பெறுவதற்கு இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு பயன்படுகிறது



Smart Ration Card ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவதற்கு தேவையான ஆவணம்?

  • வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்- rental document
  • எரிவாயு பில்- gas bill 
  • ஆதார் அட்டை - Aadhar card
  • தான செட்டில்மெண்ட் பத்திரம்- Donation Settlement Deed
  • கிரைய பத்திரம்- Purchase Deed
  • புகைப்படம்- Photo
  • மொபைல் நம்பர் -Mobile no

இந்த ஆவணங்கள் மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டை விண்ணப்பிக்கலாம் ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பது 90 நாட்கள் உங்களுக்கு அதற்கான தகவல் தெரிவிக்கப்படும்.இந்த ( Smart Ration Card) ஸ்மார்ட் ரேஷன் கார்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மற்றும் குடியிருப்பு சான்றாகவும் பயன்படுகிறது

( Smart Ration Card) பெயர் நீக்கம் செய்ய தேவையான ஆவணம்

திருமண அழைப்பிதழ் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையில் பிறர் இறந்திருந்தால் அவர்கள் அது இறப்புச் சான்றிதழ்இவை அனைத்தும் பெயர் நீக்கம் செய்ய தேவையான ஆவணங்கள்

Smart Ration Card Remote family head குடும்பத் தலைவரே மாற்ற தேவையான ஆவணம்

  1. புகைப்படம்
  2.  ஆதார் அட்டை
  3.  இறப்பு சான்றிதழ்

Post a Comment

0Comments

Post a Comment (0)