புதிய வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பெறுவது எப்படி?How to Get New Voter ID Card Online

kivibtl
0

 VOTER ID வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பெறுவது எப்படி அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன அதைப் பற்றி பார்க்கலாம் வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்திய குடிமகனின் ஓட்டு போடுவதற்கான உரிமையை கொடுப்பதாகும் இந்த  VOTER ID வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாநிலத்தின் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்படும் உரிமை என கருதப்படுகிறது.



புதிய Voter ID  வாக்காளர் அட்டை எந்தெந்த வழிகளில் பெறலாம்

ஒன்று தாலுகா மையங்களில் சென்று வாக்காளர் அடையாள அட்வைஸ் பெறலாம்.

Voter ID வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலமும் பெறலாம்.

ஆன்லைனில் மூலம் பெறப்படும் Voter ID வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன ஆவணங்கள்

புகைப்படம்

தந்தை தாய் அவரது ஏதாவது ஒரு வழி வாக்காளர் அடையாள அட்டை

தொலைபேசி எண்

கையொப்பம்

ஆதார் அட்டை

வயது சான்று

குடும்ப அட்டை

இவை அனைத்து சான்றிதழும் வைத்து புதிய Voter ID வாக்காளர் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் விண்ணப்பித்த வாக்காளர் அடையாள அட்டை 90 நாட்களுக்குள் உங்களது வீட்டிற்கு தபால் மூலம் வழங்கப்படும் பதிவு செய்தவுடன் அதற்கான குறுஞ்செய்தி  தரப்படும் அந்த குறுஞ்செய்தியை வைத்து உங்களது வாக்காளர் அட்டையின் நிலையினை அறிந்து கொள்ளலாம்வாக்காளர் அட்டை அனைத்து குடிமகனும் வைத்திருக்கும் முக்கிய ஆவணம் ஆகும்

Post a Comment

0Comments

Post a Comment (0)