how to apply obc certificate in tamilnadu

kivibtl
0

 OBC  சான்று ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி அதன் வழிமுறைகள் என்னென்ன அது எதற்கெல்லாம் தேவைப்படுகிறது அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம். OBC என்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சார்ந்த குடிமக்களையும் வேட்பாளர்கள் ஜாதியை உறுதிப்படுத்தும் மாநில அரசால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையாக இந்த OBC சான்றிதழ் கருதப்படுகிறது.


இது கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பிற தொழில்முறை நிறுவனங்களின் சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்பு இருக்கு முன்னுரிமை அளிப்பதற்கு இந்த OBC சான்றிதழ் முக்கியமாகும்முக்கியமான மத்திய அரசு வேலைக்கு இந்த ஓபிசி சான்றிதழ் மிகவும் முக்கியம் இதன் மூலம் சலுகை வழங்கப்படுகிறது மத்திய அரசால்

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படிOBC

You can log in to this service from your home and go to the revenue department and it will have OBC certificates, first, you need to apply for and CAN number and pay for your information then after getting the CAN number you can apply for an OBC certificate.


Documents required to apply OBC

Passport size photograph

Income Certificate

Smart Ration Card

 Community Certificate

 Income Certificate 

Aadhaar Card


Post a Comment

0Comments

Post a Comment (0)