ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி

kivibtl
0

 How to Apply Succession Certificate Online? How to get it and who should approve itஒரு குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்கள் அல்லது பணத்தை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது குடும்பத்தில் உள்ள ஒரு நபர் இறந்து விட்டால் அவர் பெயரில் உள்ள சொத்துக்களையும் அல்லது அவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பெறுவதற்கு அல்லது அவர் மீதான சொத்துக்களை அவரது பிள்ளைகளுக்கு பாகப்பிரிவினை செய்வதற்கு இந்த வாரிசு சான்றிதழ் மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது



தந்தை அரசாங்க வேலையில் இருந்த போது இறந்து விட்டால் அவரது பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பதற்கு இந்த வாரிசு சான்றிதழ் மிகவும் அவசியமானது ஓய்வூதியம் பெறுவதற்கும் pf பி.எப் பணத்தை மனைவி பேருக்கும் அல்லது கணவர் பெயருக்கும் மாற்றுவதற்கு அல்லது பிள்ளைகள் பெயருக்கோ மாற்றுவது வாரிசு சான்றிதழ் அவசியம்

முதலில் வாரிசு சான்றிதழ் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது தற்போது அரசு மிகவும் எளிமைப்படுத்தும் முறையில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது

இந்த வாரிசு சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிவிட்டு அதன் சரியான ஆவணத்தை சரிபார்த்து தாசில்தார் தமிழில் அவரை வட்டாட்சியர் என்று அழைப்பார்கள் அவரே இந்த வாரிசு சான்றிதழ் ஆன்லைனில்  நிலையை சரிபார்த்து டிஜிட்டல் முறையில் கையப்பம் இடுவார். அதை நாம் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்

வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

இறந்தவரின் ஆதார் அட்டை

 ஸ்மார்ட் ரேஷன் கார்டு

 பிள்ளைகளின் ஆதார் அட்டை

இறந்தவரின் வாக்காளர் அடையாள அட்டை 

The fee required to apply for heir certificate is only Rs 60 and you can apply for it at your nearest e-service center by giving the relevant documents and if you don't know about it, visit your nearest e-service center.



Post a Comment

0Comments

Post a Comment (0)