சோர்வு எதனால் வருகிறது (சோர்வை) நாம் கையாளும் முறை எப்படி விளக்கம்?

kivibtl
0

 சோர்வு-மனக்கலைப்பு-நம்முடைய உற்சாகத்தை பெரிது அளவு பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.

விளக்கம் :-

இந்த சோர்வு எதனால் வருகின்றது என்று நாம் முதலில் அறிய வேண்டும் .

1)அதிக உடல் உலைப்பு இருந்து அதற்கேற்பவாறு உணவு எடுக்கவில்லையா இது தான் முதல் விஷயமாக கருதப்படுகிறது.

2)நமது உடலுக்கு தேவையான சில முக்கியமான உயிர்சத்துக்கள் எடுக்காமல் இருப்பது.

எ.கா:- ரொம்ப அடிப்படையான இருபுச்சத்து குறைவால் ஏற்படுகிறது.



நமது தமிழ்நாட்டில் 55% குழந்தைகள் அனிமீயாவால் இருக்கின்றனஎன அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும் ,இதற்கு என்ன காரணம் என்றால் இருப்புச்சத்து கிடைக்காமல் இருபப்து,அல்லது நமது உடலில் இருக்கின்ற இரும்புச்சத்து முற்றிலுமாக குறைவது ,இந்த மாற்றம் இருந்தால் முலுவதுமாக சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெண்கள் சோர்வு ஏற்ப்பட்டால் முதல் காரணமான அயன் குறைவாக இருக்க மற்றும் மாதவிடாய் சமயத்தில் அதிகமாக இரத்த போக்கு போவாதால் மற்றும் அதன் அடிப்படையில் பெண்களுக்கு இரும்பு சத்து குறைகிறதா என்று முதலில் பார்க்க வேண்டும் ,இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.



இதில்அல்லாமால் சோர்வு ஏற்ப்பட்டால் விட்டமின் D விட்டமின் B ,12 குறைவாக இருக்கிறதா என்றும் உடம்புக்கு தேவைப்படுகின்றன உணவை சாப்பிடமால்  சாப்பிடக் இருக்கும் குழந்தைகள் கூடிய உணவுகளில் புரதசத்து சரியாக  இருக்கிறது ,மற்றும் கொலுப்புசத்து சரியா இருக்கா என்றும் ,பல விட்டமின்களில் ஏற்புடைய்தா இருக்கும்.



சோர்வு உள்ளவர்கள் சரிவிகித ,சம உணவு நம் உடலில் போய்க்கொண்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் பொதுவாக சில உணவுகள் நமது உடம்பிற்கு Energy கொடுக்க கூடியதாகும் .

எ.கா :- வாழைப்பழம்,ஆரஞ்சு  

சாப்பிடவேண்டும் மனகவலைகளையும் சோர்வை போக்கக் கூடிய ஒன்றாகும்..

எ.கா:- 

பங்களில் இருக்கும் மைக்ரோ,நீயூட்ரின் அதில் உள்ள குட்டி,குட்டி கனிமங்களும் மற்றும் மாதுளையில் உள்ள ஹார்மோன்கள் சுரக்கக்  கூடியதாகும்.



 நமது உடம்பி‌ல் அடிக்கடி சோர்வாக இருக்கின்றதா என்றும் பார்க்க வேண்டும் .நமது உடம்பில் வேறு எதும் பிரச்சனை உள்ளதா என்றும் தெரிய வேண்டும் .

1)சர்க்கரை நோய் வரக்கூடிய முதல் காரணமே உடல் சோர்வு  என்று சொல்லஃப்படுகிறது.

2)இரும்புச்சத்து இருந்தால் உடலில் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Imporatant Notes:-

புற்றுநோய்க்கு கூட  நமது உடம்பில் அதீத உடல் சோர்வு இருஃப்பதை சொல்கின்றனர்.இதுவே சோர்வை ஏற்படுக்கூடிய உணர்வாகும்.என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)