தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறுகிறது

kivibtl
0

     தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் பெண்கள் மே பத்தாம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு கல்வி இயக்குரகம் அறிவிப்பு செய்துள்ளது இதன் தொடர்பாக கூடுதல் தகவல்களை tnpoly.in பாலிடெக்னிக் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்



     பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பு கல்வி பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல் படிப்பு படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் இடையே பரவலாக இது பிரபலம் அடைந்துள்ளது பாலிடெக்னிக் பொதுவாக பத்தாம் வகுப்பு முடித்த பிறகு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடிக்கக்கூடிய பொறியியல் டிப்ளமோ திட்டமாகும் பாலிடெக்னிக் டிப்ளமோ என்பது பி டெக் தொழில்நுட்பம் இலைகளை அல்லது பி.இ கிளைகளை பொறியியல் பட்டப்படிப்புகள் இரண்டு ஆண்டிலும் சேர்வதற்கான ஒரு அறிய வாய்ப்பாக கருதப்படுகிறது

        தமிழகத்தில் டிப்ளமோ படிப்புகளில் பகில ஏராளமான மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வம் காட்டி வருகிறது எனவே தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மூன்று இணைப்பு கல்லூரிகள் ஆகியவை மிகச் சிறப்பு அமைந்துள்ளன இவற்றின் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்புகளில் மட்டும் இடங்கள் உள்ளன இந்த நிலையில் முதலாம் ஆண்டு மட்டும் பாதி நேர படிப்புகளாகவும் மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை மே பத்தாம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெறும் என்பதனை அரசு அறிவித்துள்ளது இதனை ஒட்டி ஏராளமான மாணவர்கள் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள் இதற்கான விண்ணப்பிப்பதற்கான வெப்சைட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளவும்


Official Website Click here

Post a Comment

0Comments

Post a Comment (0)