TRB ஆசிரியர் தகுதி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு 2024

kivibtl
0

 ஆசிரியர் தகுதி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க  ஆண் பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம்



காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை

 1768

பணியிடம்

தமிழ்நாட்டில் மட்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்

15.03.2024

கல்வி தகுதி

BED  diploma in education degree இந்த படிப்பு முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

இதற்கான சம்பளத் தொகை

RS20600-RS75,900 (level 10)

வயதுவரம்பு

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 57 வயது மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு முறை

Tamil language exam test writing exam and certificates verified

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் மட்டுமே

official notification link Click Here

official website click here  apply now

Post a Comment

0Comments

Post a Comment (0)