TNPL பள்ளி சங்கத்தில் வேலை வாய்ப்பு 2024

kivibtl
0

TNPL தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் ஆண்டு பேப்பெர்ஸ் லிமிடெட் பள்ளி சங்கத்தில் பல்வேறு விதமான ஆசிரியர் காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.


 

காலிபணியிடங்கள் :

  • Principal 
  • English Teacher,
  • Tamil Teacher 
  • Hindi Teacher 
  • Mathametics Teacher
  • History Teacher
  • Physical Education Teacher
  • Computer Science Teacher
  • Dance & Music Teacher

கல்வி தகுதி :

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் UG / PG உடன் B.Ed, BPED, Diploma, Bechelore Degree போன்ற பட்டங்கள் பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம். 

வயது வரம்பு : 

  • விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்ந்தெடுக்கும் முறை :

  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக விண்ணப்பிக்லாம். 

விண்ணபிக்கும் முறை : 

  • விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரங்களை விண்ணப்பபடிவத்தில் பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 

  • 06.03.2024 

Official Notification : Click



Post a Comment

0Comments

Post a Comment (0)