tnhrce இந்து சமய அறநிலைய துறையில் வேலை வாய்ப்பு 2024

kivibtl
0

 tnhrce இந்து சமய அறநிலைய துறையில் புதிய வேலை வாய்ப்பு ஒன்று வெளியிடபட்டுள்ளது.இந்த அறிவிப்பில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம். மேலும் ஆண் பெண் இருபாலரும் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்....மேலும் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 



பணி :

  • துணை ஆசிரியர்,
  • சுவடியியல் வல்லுநர்,
  • கணினி வல்லுநர்,
  • தொழில்நுட்ப வல்லுநர்,
  • தொல்லியல் தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர்,
  • மரபு ஓவிய புணரமைப்பாளர்,
  • ஆய்வு கூட உதவியாளர்,
  • ஆய்வு கூடத்தில் வேதியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்
கல்வி தகுதி : 

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி கல்லூரிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் வரை இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம். 


வயது வரம்பு : 

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 50 வயது மிகாமல் இருத்தல் வேண்டும். 

தேர்ந்தெடுக்கபடும் முறை : 

  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கபடுவர்.

விண்ணப்பிக்கும் முறை : 

  • விண்ணப்பதாரர் பதிவு தபால் மூலமாக அனைத்து ஆவணங்களை அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 02.03.2024 மாலை 05.00 மணிக்குள் அனுப்பவேண்டும்.



Official Notification Pdf: Click



Post a Comment

0Comments

Post a Comment (0)