SAIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2024

kivibtl
0

Steel Authority Of India (sail) நிறுவனம் ஆனது தற்போது 1700 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் 3 வருட டிப்ளோமா படிப்பை முடித்தவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கபடுகிறது.    



காலிபணியிடங்கள் : 


  • OCTT-Metallurgy        
  • OCTT-Electrical
  • OCTT-Mechanical
  • OCTT-Instrumentation                    
  • OCTT-Civil
  • OCTT-Chemical
  • OCTT-Ceramic
  • OCTT-Electronics
  • OCTT-Computer/IT

மொத்த காலிபணியிடம் :


  • 1700


கல்விதகுதி :


  • sail விண்ணப்பதாரர்கள்  10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மூன்று வருட diploma படிப்பை முடித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம்.


வயது வரம்பு :


  • sail விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும். 


சம்பளம்:


  • sail இல் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 26,600/- முதல் ரூ.38,000/- வரை வழங்கபடும். 


தேர்ந்தெடுக்கும் முறை :


  • எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவர். 


விண்ணபிக்கும் முறை:


  • sail இணையதளத்தில் online வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்ககடைசி தேதி : 


  • 18.03.2024 


Official Notification  PDF : Click

Apply Link : Click



Post a Comment

0Comments

Post a Comment (0)