Indian Bank வேலை வாய்ப்பு 2024

kivibtl
0

 இந்தியன் வங்கியின் கட்டுபாட்டின் கீழ் உள்ள Indian Bank Self Employement Training Institute ஆனது  2 விதமான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 



பணியின் தன்மை : 


  • Faculty 
  • Office Assistant 


காலிபணியிடம் :


  • 2


கல்விதகுதி : 


  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் degree / Post Graduate Degree / M.A/MSW /B.Sc போன்ற  பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு :


  • விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும். 


சம்பளம் : 


  • Faculty - 20,000/-
  • Office Assistant - 12,000/-


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • Written Exam 
  • Interview


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 16.03.2024 


விண்ணபிக்கும் முறை : 


  • விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். 



Official Notification PDF :Click Here

Application Form: Download


Post a Comment

0Comments

Post a Comment (0)