IIT Metras நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2024

kivibtl
0

IIT மெட்ராஸ்யில் பல்வேறு விதமான பணிகள் அறிவிக்கபட்டு காலிபணியிடம் நிரப்பப்படவுள்ளது இந்த பணிக்கு முன்அனுபவமும் தேவையில்லை.  ஆர்வமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம். மேலும் இந்த பணிக்கான வயது வரம்பு .கல்வி தகுதி விண்ணபிக்கும் முறை போன்ற தகவல்களை கீழே உள்ள விவரங்களில் பார்ப்போம் . ஆண் பெண் என இருபாலரும் விண்ணபிக்கலாம். 





பணியின் தன்மை : 

  • Assistant Registrar, Sports Officer, Junior Superintendent, Assistant Security Officer

காலியிடங்கள் : 

  • மொத்தம் 64 பணிகள் காலியாக உள்ளன. 

கல்விதகுதி :

  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் / பள்ளிகளில் 10th / 12th / Diploma/ UG Graduate/PG Degree/Ph.D  போன்ற பட்டங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம். 

வயது வரம்பு : 

  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 27,32,45,50 வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். 

சம்பளம் : 

  • விண்ணப்பதரரின் தகுதிக்கு பதவிக்கும்  ஏற்ப ஊதியம் வழங்கபடும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 

  • 12.03.2024 

விண்ணபிக்கும் முறை : 

  • விண்ணப்பதாரர்கள் E-MAIL மூலமாக  விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்படுவர். 

E-Mail ID: recruit@iitm.ac.in

Official Notification: Click Here


Post a Comment

0Comments

Post a Comment (0)