Central Bank of Indiaவில் 3000 காலிபணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு 2024

kivibtl
0

 சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியானது தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதில் 3000 காலிபணியிடங்கள் நிரப்பபடுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எனவே வங்கி வேலைக்காக காத்திருப்போர் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 



பணி :


  • Apprentice

காலிபணியிடங்கள் :


  • 3000

கல்விதகுதி :


  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கபட்ட பல்கலைகழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் 28 வயது பூர்த்தி ஆனவர்கள் விண்ணபிக்கலாம். 


சம்பளம் :


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் 15,000 ஊதியமாக வழங்கபடும். 


தேர்ந்தெடுக்கும் முறை :


  • விண்ணப்பதாரர்களை ஆன்லைன் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பர்.


விண்ணபிக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 06.03.2024 


தேர்வு தேதி:


  • 10.03.2024 


விண்ணப்பகட்டணம் : 

  • PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400/-
  • SC/ST/WOMEN விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/-
  • மற்ற பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/-


Official Notification PDF: Click



Post a Comment

0Comments

Post a Comment (0)