நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் துறையின் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது

kivibtl
0

 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் துறையின் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆண் பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்



இந்த அறிவிப்பு G.O(MS)No.144இன் விதியின்படி வெளியிடப்பட்டுள்ளது நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல் (ME.1) துறை தேதி 14/ 11 /2023 நிர்வாக இயக்குனர் TWAD போர்டு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளதுஇந்த பதவிக்கான தேர்ந்தெடுக்கும் முறை ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் .பெறப்பட்டு தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மொத்தம் காலியாக உள்ள பணியிடங்களில் எண்ணிக்கை

    1933

காலியாக உள்ள பதவியின் பெயர்கள்

Assistant Engineer Assistant Civil Mechanic Assistant Engineer Municipal Assistant Engineer Planning Corporation Term Planning Officer Grade 2 Assistant Engineer Planning Municipal Junior Engineer Technical Assistant Town Planning Survey Junior Engineer or Survey

விண்ணப்பிக்க கடைசி தேதி

12/3/2024


For notification download click here

Apply to the Official Website Click here

Post a Comment

0Comments

Post a Comment (0)