BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2024

kivibtl
0

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) நிறுவனம் ஆனது தற்போது பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு ஒரு அறிய வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த பதவிகளுக்கு 500 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளன.எனவே வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம். 



காலிபணியிடங்கள் :

  • 552

பணியின் தன்மை : 

  • Trainee Engineer
  • Field Operation Engineer
  • Sr.Field Operation Engineer

கல்வி தகுதி : 

  • விண்ணப்பதாரர் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம்.

சம்பளம் :

  • விண்ணப்பதாரர்கள் தகுதிக்கு  ஏற்ப சம்பளம் வழங்கப்படும். 

வயது வரம்பு : 

  • விண்ணப்பதரர்கள் அறிவிப்பில் சென்று  உங்கள் வரம்பை சரி பார்க்கவும். 

விண்ணபிக்கும் முறை : 

  • விண்ணப்பதாரர்கள் அதிகார வலைத்தளபக்கத்தில் சென்று online வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கும் முறை : 

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்க படுவார். 


Official Notification : Click

Official Website : Click


Post a Comment

0Comments

Post a Comment (0)