Bank of Baroda வங்கியில் வேலை வாய்ப்பு 2024

kivibtl
0

BOB ( Bank of Baroda) வங்கி ஆனது  3 விதமான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கபட்டு பணியில் அமர்த்தபடுவர். எனவே வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 




பணியின் தன்மை : 


  •  BC Supervisor


காலிபணியிடம் :


  • 3

கல்விதகுதி : 


  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் Graduate Degree/ B.E / MBA/MCA /M.Sc போன்ற  பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு :


  • விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும். 


சம்பளம் : 


  • BC Supervisor - 25,000/-


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • Interview


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 22.03.2024 


விண்ணபிக்கும் முறை : 


  • விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். 



Official Notification PDF & Application Form: Download


Post a Comment

0Comments

Post a Comment (0)